சுய தொழில் முனைவோர் / சுய தொழில் செய்ய விரும்புவோர்க்கான கம்ப்யூட்டர் பயிற்சி
தகவல் தொழில் நுட்ப பட்டயம்
(DIPLOMA IN INFORMATION TECHNOLOGY ENTERPRISE)
கல்வி தகுதி : +2, பட்டம், பட்டயம், தொழில் வல்லுனர்கள், சுய தொழில் செய்வோர்
நோக்கம்:
1. சுய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள், இளம் பெண்கள் கண்ணினி சார்ந்த தொழில் செய்யவும், தொழில் சார்ந்த நுணுக்கங்களை கற்றுக் கொள்ளவும் இந்த பயிற்சி உதவும்.
2. தொழில் முனைவோர் கண்ணினி தொழில் நுட்பத்தை உபயோகப்படுத்தி தங்கள் தொழிலை விருவுபடுத்தி, மேம்படுத்த இந்த பயிற்சி உதவும்.
பயிற்சி தொடங்கும் நாள் : 05-01-2009
மேலும் விவரங்களுக்கு:
லிபா தகவல் தொழில்நுட்ப மையம்,
லயோலா கல்லுரி,
நுங்கம்பாக்கம்,
சென்னை - 600 034.
தொலைபேசி: 044-28178180/181
செல்பேசி: 9841215882
மின்னஞ்சல்: ic@liba.edu, libaic@gmail.com
Wednesday, December 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment